Available Scheme
Easy Gold Scheme
Digital Thangam Scheme
DIGITAL THANGAM
ஶ்ரீ காமாட்சி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பணிவான வணக்கங்கள்! 🌟
உங்களுக்காக DIGITAL தங்கம் திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். உங்கள் சேமிப்பிற்கு நம்பிக்கை அளிக்க, ரூ.1000 முதலீட்டிலிருந்து தொடங்கி, எல்லையில்லா பயணம் செய்யலாம். மேலும், எந்த நேரத்திலும் சேமிப்பை தங்கமாக மாற்றும் வசதியுடன், உங்கள் நம்பிக்கைக்கு உறுதி அளிக்கிறோம்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1️⃣ மாத தவணை ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் தொடங்கலாம்.
2️⃣ திட்டத்தின் காலம் 11 மாதங்கள் மட்டுமே.
3️⃣ 916 Hallmark நகைகள் முழுமையான நம்பிக்கையுடன் வழங்கப்படும்.
4️⃣ சேமித்த தொகைக்கு நகை அல்லது தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம். பணமாக திருப்பி வழங்காது.
5️⃣ திட்டத்தை மற்றொருவரின் பெயரில் மாற்ற முடியாது.
6️⃣ திட்டத்தை மத்தியில் நிறுத்தினால், பணம் செலுத்திய அளவிற்கேற்ப நகை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் Wastage கழிக்கப்படும்.
7️⃣ GST விதிகளுக்கு உட்பட்ட திட்டம்.
8️⃣ ஒவ்வொரு மாதமும் ஒரு மாத தவணை மட்டும் ஏற்கப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக தொகை சேர்க்க முடியாது.
9️⃣ ஆன்லைன் கட்டணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், 7 வேலை நாட்களில் பணம் திருப்பி செலுத்தப்படும். தொடர்புக்கு: 9944330804 / 7339360804.
🔟 நிறுவனம் விதிமுறைகளை மாற்றும் முழு உரிமை பெற்றுள்ளது.
